இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) 2026 வருகிற ஜூன் 16 முதல் ஜூன் 25 வரை நடைபெற உள்ளது. இந்த ஜமாபந்தியில் […]