கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நீண்டகால வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]