கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் மற்றும் அங்கு இயக்கப்படும் ரயில்களில், ரயில்வே காவல்துறையினரும் சிங்கப்பெண் காவலர்களும் இணைந்து பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை […]