பகல் 12 மணியளவில் டெல்லியிலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் மதுரை வந்தவர்களுக்கு விமான நிலைய கொரானா தொற்று பரிசோதனைக்கு செய்யப்பட்டது , அப்போது வரிசையில் நின்ற போது சுரேந்தர் சிங் (வயது 50)நரம்பு தளர்சி ஏற்பட்டு மயங்கி விழுந்தார் இவர் இந்தோ – திபத் எல்லை பாதுகாப்பு படை அதிகாரியாக இடைய பட்டி முகாமில் SI ஆக பணிபுரிகிறார். இவர் ஹரியானா மாநிலம் கட்டோரி டோலி பட் பகுதியை சேர்ந்தவர்.டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த இந்தோ – திபெத் பாதுகாப்பு படை அதிகாரி மதுரை விமான நிலையத்தில் சுரேந்தர் சிங் (வயது 50) மயங்கி விழுந்தார்.இவர் இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டரர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஒரு மணிக்கு காலமானார். அவருக்கு பல்வேறு முறை நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு மயங்கி விடுவார் என கூறப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.