சமயநல்லூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன்
தலைமையில் சமயநல்லூர் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த நோட்டீஸ் கொடுத்து ஆலோசணைகள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.