28 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ..

மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ..

எழுதியவர்: ஆசிரியர் May 4, 2019, 9:53 pm

இன்று (04.05.19) மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. அருண்பாலகோபாலன் இ.கா.ப.,  உத்தரவுப்படி தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் பொருட்காட்சியை பார்க்க வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் போக்குவரத்து காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றும்படியும் மற்றும் மதுரை மாநகரை விபத்தில்லா மாநகராக மாற்ற காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொண்டனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!