2026 நவம்பர் 11 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி:
என்னென்ன மாற்றங்கள்:
முக்கிய விசா பிரிவுகள் 13-லிருந்து 9 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.
துணைப் பிரிவுகள் 49-லிருந்து 23 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.
விசா விண்ணப்பத்தில் கேட்கப்படும் விவரங்கள் 65–70% வரை குறைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா விசா இனி Visitor Visa என அழைக்கப்படும்.
மருத்துவ விசா மற்றும் மாணவர் விசா நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் புதிய நடைமுறை 2026 இறுதிக்குள் முழுமையாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




You must be logged in to post a comment.