அக்டோபர் 2026 – மாநில வாரியான பணவீக்க விகிதம்:அகில இந்திய அளவில் பணவீக்கம்: 6.09%
– புதுச்சேரி – 7.96% – தாத்ரா & நகர் ஹவேலி, டாமன் & டியூ – 7.59% – தமிழ்நாடு – 7.29% – தெலங்கானா – 7.26% – ஆந்திரப் பிரதேசம் – 7.25% – மத்தியப் பிரதேசம் – 7.19% – ஒடிசா – 7.17% – கர்நாடகா – 7.07%
மற்ற மாநிலங்கள்:
– உத்தரப் பிரதேசம் – 6.47% – ஜம்மு காஷ்மீர் – 6.34% – கேரளா – 6.22% – சத்தீஸ்கர் – 5.99% – ராஜஸ்தான் – 5.89% – மகாராஷ்டிரா – 5.85% – பீகார் – 5.71% – குஜராத் – 5.71% – ஹரியானா – 5.6% – உத்தராகண்ட் – 5.41% – சிக்கிம் – 5.25% – லட்சத்தீவு – 5.13% – மணிப்பூர் – 4.91% – இமாச்சலப் பிரதேசம் – 4.88% – திரிபுரா – 4.8% – மேற்கு வங்கம் – 4.66% – அசாம் – 4.59% – கோவா – 4.58% – டெல்லி – 4.38% – அருணாச்சலப் பிரதேசம் – 4.33% – பஞ்சாப் – 4.27% – நாகாலாந்து – 3.66% – மேகாலயா – 3.63% – அந்தமான் நிக்கோபார் – 3.46% – மிசோரம் – 2.85%
மிசோரம் மிகக் குறைவு, புதுச்சேரி மிக அதிகம்.




You must be logged in to post a comment.