வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா எப்படி பார்ப்பது?
https://elections.tn.gov.in/ இணையதளத்திற்கு செல்லவும்.
Electoral Roll Services என்பதை தேர்வு செய்யவும்.
Search Your Name In Electoral Roll என்பதை தேர்வு செய்யவும்.
திறக்கும் Search in Electoral Roll பக்கத்தில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை மூன்று வழிகளில் சரிபார்க்கலாம்:
EPIC எண் மூலம் (Search by EPIC)
தனிப்பட்ட விவரங்கள் மூலம் (Search by Details)
மொபைல் எண் மூலம் (Search by Mobile)
ஏதேனும் ஒரு வழியில் கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைத் தேடலாம்.




You must be logged in to post a comment.