2026 தமிழ்நாடு – வரைவு வாக்காளர் முழுமையான பட்டியல்:
1. திருவள்ளூர் – 32,39,301
2. சென்னை – 29,14,908
3. காஞ்சிபுரம் – 12,21,180
4. வேலூர் – 11,59,481
5. கிருஷ்ணகிரி – 15,82,153
6. தருமபுரி – 12,59,510
7. திருவண்ணாமலை – 19,47,156
8. விழுப்புரம் – 16,08,995
9. சேலம் – 27,95,315
10. நாமக்கல் – 13,29,376
11. ஈரோடு – 17,69,770
12. நீலகிரி – 5,54,840
13. கோயம்புத்தூர் – 27,68,820
14. திண்டுக்கல் – 17,01,894
15. கரூர் – 8,56,198
16. திருச்சிராப்பள்ளி – 21,61,238
17. பெரம்பலூர் – 5,62,134
18. கடலூர் – 20,49,811
19. நாகப்பட்டினம் – 5,35,448
20. திருவாரூர் – 9,95,279
21. தஞ்சாவூர் – 19,80,334
22. புதுக்கோட்டை – 13,18,948
23. சிவகங்கை – 11,26,500
24. மதுரை – 25,13,711
25. தேனி – 10,46,972
26. விருதுநகர் – 15,19,601
27. ராமநாதபுரம் – 11,33,535
28. தூத்துக்குடி – 13,95,495
29. திருநெல்வேலி – 12,74,966
30. கன்னியாகுமரி – 15,26,871
31. அரியலூர் – 5,29,528
32. திருப்பூர் – 20,01,436
33. கள்ளக்குறிச்சி – 11,30,530
34. தென்காசி – 12,80,475
35. செங்கல்பட்டு – 23,26,822
36. திருப்பத்தூர் – 9,28,853
37. ராணிப்பேட்டை – 9,58,271
38. மயிலாடுதுறை – 7,40,963
தமிழ்நாட்டில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலின்படி, மாநிலத்தில் மொத்தம் 5.77 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்களை (2.82 கோடி) விடப் பெண் வாக்காளர்களே (2.95 கோடி) அதிக அளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பொதுமக்கள் தங்களது பெயர்களைப் பட்டியலில் சேர்க்கவும், நீக்கவும் அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளவும் வசதியாக வரும் நவம்பர் 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.




You must be logged in to post a comment.