17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது! அக்டோபர் 16-21 வரை எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது! அக்டோபர் 16-21 வரை எங்கெல்லாம் மழை பெய்யும்?

எழுதியவர்: Askar October 15, 2026, 7:01 pm

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது! அக்டோபர் 16-21 வரை எங்கெல்லாம் மழை பெய்யும்?

வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மாவட்ட வாரியான மழை விவரம்:

அக்.16: சென்னை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.

அக்.17: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை.

அக்.18: நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

அக்.19: நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், மதுரை மாவட்டங்களில் கனமழை.

அக்.20: நீலகிரி, கோவை, திருப்பூர், மதுரை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

அக்.21: நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை.

மேலும் அக்டோபர் 16 முதல் 21 வரை மழையின்போது மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!