நாளை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
நாளை நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு…
சேலம், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது..
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்தியாவில் அடுத்த சில நாட்களுக்குக் பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!




You must be logged in to post a comment.