15 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உசிலம்பட்டி அருகே ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு..

உசிலம்பட்டி அருகே ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு..

எழுதியவர்: Askar July 15, 2026, 9:37 am

மதுரை மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை சார்பில் சுமார் 3.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நவீன சிகிச்சை மைய கட்டிடங்களை  சென்னையிலிருந்து தமிழக முதல்வர்  C. ஜோசப் விஜய்  காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதே நேரம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுமார் ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் நிசான் கிருஷ்ணா,  உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் SOP.விஜய் மகாலிங்கம்BABL.  துணை மாவட்ட ஆட்சியர் உத்கர்ஷ் குமார், மற்றும்  சுகாதாரத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!