26 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!!

இராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!!

எழுதியவர்: Baker BAker May 26, 2026, 10:29 pm

இராமநாதபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29.05.2026 அன்று காலை 10.30 மணிக்கு, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு, விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!