23 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு பதிவு நிலவரம் .!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் வாக்கு பதிவு நிலவரம் .!

எழுதியவர்: Baker BAker April 23, 2026, 12:15 pm

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தமாக 34.02 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. தொகுதி வாரியாக பார்க்கையில், பரமக்குடி தொகுதியில் அதிகபட்சமாக 35.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து திருவாடனை தொகுதியில் 34.02 சதவீதமும், முதுகுளத்தூர் தொகுதியில் 33.27 சதவீதமும், ராமநாதபுரம் தொகுதியில் 33.15 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்டம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பிற்பகல் நேரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!