19 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம்: திமுக வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரம் வேட்பு மனு தாக்கல் ம

மேட்டுப்பாளையம்: திமுக வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரம் வேட்பு மனு தாக்கல் ம

எழுதியவர்: Baker BAker April 5, 2026, 8:03 am

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில், திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கவிதா கல்யாண சுந்தரம் அவர்கள் இன்று மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் மேட்டுப்பாளையம் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பாஷா, அபிபுல்லா, முகமது அலி ஜின்னா, சானவாஸ், சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரும் பெருமளவில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். இந்த நிகழ்வு உற்சாகமான சூழ்நிலையில் நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!