120 கிமீ வேகம், அலறிய நண்பர்.! அடுத்த நொடி இரண்டாக பிளந்து விபத்தில் சிக்கிய கார்! பறிபோன 2 உயிர்கள்
எழுதியவர்: ஆசிரியர் March 15, 2026, 7:30 pm

ராஜ்கோட்டின் ஜெட்பூரில், 120 கிமீ வேகத்தில் சென்ற கார், ஜெடல்சர் பகுதியில் உள்ள ரயில்வே ஓவர்பிரிட்ஜ் டிவைடரை மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் இரண்டு பகுதிகளாக பிளவுபட்டு, அதில் பயணித்த இரண்டு பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள மக்கள் அச்சத்தில் இருந்தனர். கார் வேகமாக சென்றதால், விபத்து ஏற்பட்டது என கூறப்படுகிறது. போலீசார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. விபத்து குறித்து மேலும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. கார் விபத்துகள் அடிக்கடி நடைபெறும் இடங்களில், பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.



You must be logged in to post a comment.