போரில் ஈரானை கைவிட்ட இந்தியா.. இஸ்ரேல்
எழுதியவர்: ஆசிரியர் March 4, 2026, 5:31 am

இந்தியா, ஈரானுடன் நட்பு உறவுகளை கொண்ட நாடாக இருக்கிறது. ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிரான போரை தொடங்கியுள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் ஆயத்தொல்லா அலி காமேனியை கொலை செய்துள்ளனர். இதற்கு இந்தியா இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. இதனால், இந்தியா, இந்த போர் காலத்தில் தன்னிச்சையாக நடுநிலவாக இருந்ததா அல்லது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து விட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பலரும் ஆராய்ந்து வருகின்றனர்.



You must be logged in to post a comment.