போரில் ஈரானை கைவிட்ட இந்தியா.. இஸ்ரேல்
எழுதியவர்: ஆசிரியர் March 4, 2026, 3:32 am

இந்தியா, ஈரானுக்கு நண்பராக இருக்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிரான போரை தொடங்கியுள்ளனர். இதில், ஈரானின் உச்ச தலைவர் ஆயத்தொல்லா அலி காமெனியை கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா இதுவரை இதற்கு எதிராக எந்தவொரு கண்டனமும் வெளியிடவில்லை. இதனால், இந்தியா இந்த போர் காலத்தில் நியாயமான நிலைப்பாட்டை கைவிடி இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்ததா என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவின் நிலைமையைப் பற்றிய விவாதங்கள் தற்போது அதிகரித்துள்ளன.



You must be logged in to post a comment.