28 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » போரில் ஈரானை கைவிட்ட இந்தியா.. இஸ்ரேல்

போரில் ஈரானை கைவிட்ட இந்தியா.. இஸ்ரேல்

எழுதியவர்: ஆசிரியர் March 4, 2026, 1:31 am
இந்தியா, ஈரானுக்கு நண்பராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிரான போரை தொடங்கியுள்ளனர். இதில், ஈரானின் உச்ச தலைவர் ஆயத்தொல்லா அலி காமெனியை கொல்லப்பட்டுள்ளது. இந்தியா இதுவரை இதற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கவில்லை. இதனால், இந்தியா இந்த போர் காலத்தில் நியூட்ரல் நிலையில் இருந்தது, ஆனால் இப்போது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்துவிட்டதா? எனும் கேள்விகள் எழுந்துள்ளன. இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!