போரில் ஈரானை கைவிட்ட இந்தியா.. இஸ்ரேல்
எழுதியவர்: ஆசிரியர் March 4, 2026, 12:31 am

இந்தியா, ஈரானுக்கு நட்பு நாடாக இருந்தாலும், தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளன. இதில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனியை கொலை செய்துள்ளனர். இந்தியா இதுவரை இந்த சம்பவத்திற்கு எதிராக எந்தவொரு கண்டனமும் வெளியிடவில்லை. இதனால், இந்தியா இந்த போர் நேரத்தில் நியாயமாக இருந்ததா அல்லது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்ததா என்பது குறித்து சந்தேகம் எழுகிறது. இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதைப் பற்றிய விவாதங்கள் தற்போது அதிகரித்துள்ளன.



You must be logged in to post a comment.