இஸ்ரேல் மட்டுமில்லை.. சவுதி + பஹ்ரைன் + கத்தார் + UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?
எழுதியவர்: ஆசிரியர் February 28, 2026, 8:31 pm

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக கடுமையான தாக்குதல்கள் நடத்துகின்றன. இதற்குப் பிறகு, ஈரான் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இப்போது, ஈரான் இஸ்ரேல், பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் 6 நாடுகளுக்கிடையில் பிரச்சினைகள் உருவாகியுள்ளன. இதனால், மூன்றாவது உலகப் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



You must be logged in to post a comment.