இஸ்ரேல் மட்டுமில்லை.. சவுதி + பஹ்ரைன் + கத்தார் + UAE மீதும் ஈரான் தாக்குதல்.. அமெரிக்காவால் வெடிக்கும் 3ம் உலகப்போர்?
எழுதியவர்: ஆசிரியர் February 28, 2026, 6:31 pm

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக தீவிரமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதற்குப் பின்னர், ஈரான் பதிலளிக்கும் வகையில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், ஈரான் இஸ்ரேல், பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், ஒரே நாளில் 6 நாடுகளுக்கிடையில் ஒரு பெரிய பிரச்சனை உருவாகியுள்ளது. இந்த நிலைமையால், 3வது உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



You must be logged in to post a comment.