29 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மோடியை கட்டி அணைக்க போன நெதன்யாகு மனைவி.. இஸ்ரேலில் பிரதமரால் சுவாரசியம்.. டிரெண்ட்டிங் வீடியோ

மோடியை கட்டி அணைக்க போன நெதன்யாகு மனைவி.. இஸ்ரேலில் பிரதமரால் சுவாரசியம்.. டிரெண்ட்டிங் வீடியோ

எழுதியவர்: ஆசிரியர் February 26, 2026, 4:31 am
இந்திய பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணத்திற்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். இஸ்ரேலின் தலைநகர் தெல் அவிவில், பிரதமர் மோடியை சிவப்பு கம்பளி வரவேற்பு வழங்கப்பட்டது. விமான நிலையத்தில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா, மோடியை வரவேற்றனர். அந்த சந்திப்பில் நடந்த சுவாரசியமான நிகழ்வின் வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் இஸ்ரேல் பயணம், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!