27 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் இணைய வழி சேவை மையம்.

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் இணைய வழி சேவை மையம்.

எழுதியவர்: mohan July 31, 2021, 9:38 am

வேலூர் அரசு பொறியியல் கல்லூரி வேலூர் தொரப்பாடியில் உள்ளது.கடந்த 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இணைய வழியில் பி.ஈ.பி.டெக் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது.அதன்படி வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் 20 21 -ம் ஆண்டிற்காக சேர்க்கை நடைபெற்று வருகிறது.அதற்காக வேலூர் மாவட்டத்தில் இக்கல்லூரியில் இணைய வழி விண்ணப்பத்தை மாணவர்கள் பதிவு செய்வதைகல்லூரி முதல்வர் ம ற்றும் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ம.அருளரசு பார்வையிட்டார்.அருகில் தேர்வு மைய கட்டுப்பாட்டு அலுவலர் கலைவாசன், மைய அலுவலர் ஆசியோர் உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!