வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநில கவுரவ தலைவர் ராஜவேலு முன்னிலை
வகித்தார் .கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அரசு தோட்டக்கலை பண்ணை பணியாளர்கள் 760 பேர்களின் பணி நிரந்தரம் தமிழக அரசு வழங்க வேன்டும், வேலூர் காசநோய் நிலையத்தில் நடைபெறும் ஊழல்கள் சம்மந்தமாகவும் முறையற்ற பணியமர்த்தல் சம்மந்தமாகவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில நிர்வாகிகள் ஜனவரி முதல் வாரத்தில் தமிழக முதல்வர் மற்றும் உள்ளாட்சி அமைச்சரை சந்தித்து கோரிக்கைகளை வைப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.வேலூர் மாவட்ட தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்
வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
எழுதியவர்: mohan December 23, 2019, 10:31 am




You must be logged in to post a comment.