21 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » விடிய விடிய கொட்டிய கனமழை! பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

விடிய விடிய கொட்டிய கனமழை! பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

எழுதியவர்: Askar October 21, 2026, 7:05 am

 விடியவிடிய கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..

விடியவிடிய கொட்டும் கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

இரவு முழுவதும் பெய்துவரும் கனமழையால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை -மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் அறிவிப்பு

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் கவிதா அறிவிப்பு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!