18 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தமிழ்நாடு அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு..

தமிழ்நாடு அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு..

எழுதியவர்: Askar May 17, 2026, 9:23 am

 

1. சி. ஜோசப் விஜய் முதலமைச்சர்,

பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்திய வனப் பணி (IFS), மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல்.

2. என். ஆனந்த் ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர்

ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியம், வறுமை ஒழிப்புத் திட்டம், கிராமப்புறக் கடன் தீர்ப்பு மற்றும் பாசனம், சிறு பாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டங்கள்.

3. ஆதவ் அர்ஜுனா பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்

பொதுப்பணி (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்), விளையாட்டு மேம்பாடு.

4. டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்,சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்.

5. கே.ஏ. செங்கோட்டையன் நிதித்துறை அமைச்சர், நிதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப்படிகள்.

6. பி. வெங்கடராமன் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறை அமைச்சர்

உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு.

7. ஆர். நிர்மல்குமார் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர்

மின்சாரம் மற்றும் மரபுசாரா ஆற்றல் மேம்பாடு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் ஊழல் தடுப்பு, சட்டமன்றம், ஆளுநர், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்).

8. ராஜ்மோகன் பள்ளி கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்

பள்ளி கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படத் தணிக்கைச் சட்டம், செய்தித்தாள் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, அரசு அச்சகம்.

9. டாக்டர் டி.கே. பிரபு இயற்கை வளத்துறை அமைச்சர்,கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.

10. செல்வி எஸ். கீர்த்தனா தொழில்துறை அமைச்சர்,தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!