சாத்தான்குளம் காவல் கொலை – முழு தண்டனை விவரம்..
1) ஆய்வாளர் ஸ்ரீதர் (A1 குற்றவாளி)
இரட்டை மரண தண்டனை, இரண்டு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.84.10 லட்சம் அபராதம்!
2) துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் (A2 குற்றவாளி)
இரட்டை மரண தண்டனை, 7 ஆண்டுகள் சிறை மற்றும் ஓராண்டு சிறை. ரூ.84.10 லட்சம் அபராதம்!
3) துணை ஆய்வாளர் ரகு கணேஷ் (A3 குற்றவாளி)
இரட்டை மரண தண்டனை, இரண்டு 7 ஆண்டுகள் சிறை, 3 ஆண்டு சிறை மற்றும் ஓராண்டு சிறை. ரூ. 52 லட்சம் அபராதம்!
4) தலைமை காவலர் முருகன் (A4 குற்றவாளி)
இரட்டை மரண தண்டனை, இரண்டு 7 ஆண்டுகள் சிறை, 3 ஆண்டு மற்றும் ஓராண்டு சிறை. ரூ.50 லட்சம் அபராதம்!
5) காவலர் சாமிதுரை (A5 குற்றவாளி)
இரட்டை மரண தண்டனை 7 ஆண்டுகள் சிறை மற்றும் ஓராண்டு சிறை. ரூ. 2.25 லட்சம் அபராதம்!
6) காவலர் முத்துராஜ் (A6 குற்றவாளி)
இரட்டை மரண தண்டனை 7 ஆண்டுகள் சிறை (2 பிரிவில்), 3 ஆண்டு மற்றும் ஓராண்டு சிறை. ரூ. 32 லட்சம் அபராதம்!
7) காவலர் செல்லதுரை (A7 குற்றவாளி)
இரட்டை மரண தண்டனை 7 ஆண்டுகள் மற்றும் ஓராண்டு சிறைத் தண்டனை.
8) காவலர் தாமஸ் பிரான்சிஸ் (A8 குற்றவாளி)
இரட்டை மரண தண்டனை, 7 ஆண்டுகள் சிறை, 3 ஆண்டு மற்றும் ஓராண்டு சிறை. ரூ. 40.46 லட்சம் அபராதம்!
9) காவலர் வெயிலுமுத்து (A9 குற்றவாளி)
இரட்டை மரண தண்டனை, 7 ஆண்டுகள் சிறை, மற்றும் ஓராண்டு சிறை
– நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு




You must be logged in to post a comment.