24 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » அமெரிக்கா உட்பட உலக நாடுகளை கதி களங்க வைக்கும் ஈரானின் அதிரடி அறிக்கை.!

அமெரிக்கா உட்பட உலக நாடுகளை கதி களங்க வைக்கும் ஈரானின் அதிரடி அறிக்கை.!

எழுதியவர்: Askar March 23, 2026, 8:08 am

அமெரிக்கா உட்பட உலக நாடுகளை கதி களங்க வைக்கும் ஈரானின் அதிரடி அறிக்கை.!

48 மணி நேரத்திற்குள் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை “முற்றிலுமாக அழித்துவிடுவேன்” என்று டிரம்ப் முன்னதாக அச்சுறுத்தியிருந்தார்.

அதற்கு ஈரான் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.!

 மின் உற்பத்தி நிலையங்கள் குறிவைக்கப்பட்டால் ஹோர்முஸ் ஜலசந்தி ‘மூடப்படும்.

ஈரானிய ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட ஒரு அறிக்கையில், அமெரிக்கா ஈரானிய எரிசக்தி உள்கட்டமைப்பைத் தாக்கினால், ஹோர்முஸ் ஜலசந்தியை “முற்றிலுமாக மூடிவிடுவோம்” என்று இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!