24 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வா வா என் தேவதையே.. மகளை வரவேற்ற தினேஷ் கார்த்திக்

வா வா என் தேவதையே.. மகளை வரவேற்ற தினேஷ் கார்த்திக்

எழுதியவர்: ஆசிரியர் March 19, 2026, 5:33 pm
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் அவரது மனைவி தீபிகா பல்லிக்கல், IPL 2026-க்கு முன்னதாக, தங்கள் மூன்றாவது குழந்தையாக ஒரு பெண் குழந்தையை வரவேற்றுள்ளனர். இந்த குழந்தைக்கு “ராஹா” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு, இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. தற்போது, இந்த புதிய வரவுடன், அவர்களின் குடும்பம் மேலும் விரிவடைந்துள்ளது. கார்த்திக் மற்றும் தீபிகா, தங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!