அப்போ வெனிசுலா.. இப்போது ஈரான்! ஜனநாயகத்தை காப்பதாக சொல்லிக்கொள்ளும் டிரம்ப்! ஆனால் பிளான் வேற!
எழுதியவர்: ஆசிரியர் March 19, 2026, 1:31 am

சமீபத்தில், அமெரிக்கா வெனிசுலாவில் கடுமையான முறையில் நுழைந்து, அந்த நாட்டின் அதிபரை கைது செய்தது. தற்போது, அமெரிக்க ஆதரவுடன் ஒரு புதிய அரசு அங்கு செயல்படுகிறது. இதே போல, ஈரானில் கூட அரசு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு இருக்கிறது. டிரம்ப், இந்த நடவடிக்கைகள் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுவதாக கூறினாலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் ஒரு பெரிய திட்டம் இருக்கிறது.



You must be logged in to post a comment.