பாஜக விவசாய பிரிவு நிர்வாகி செய்த “பலே” சம்பவம்.. சோளத்துக்கு நடுவே அபின் செடி வளர்த்தவர் கைது!
எழுதியவர்: ஆசிரியர் March 8, 2026, 1:31 pm

சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில், பாஜக விவசாய பிரிவு நிர்வாகி மற்றும் அவரது இரண்டு உதவியாளர்கள், 5 ஏக்கர் நிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி செய்வதற்காக அபின் செடியை வளர்த்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த நிர்வாகி கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். போலீசார்களின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சம்பவம் தொடர்பான மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



You must be logged in to post a comment.