28 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்..

நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்..

எழுதியவர்: Askar February 19, 2026, 7:23 pm

நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்..

கிராம உதவியாளர்களுக்கு அரசாணை எண் 625-ன் படி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!