25 August 2026
சென்னை, தமிழ்நாடு
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
முகப்பு
செய்திகள்
மாவட்ட செய்திகள்
மாநில செய்திகள்
கீழக்கரை செய்திகள்
உலக செய்திகள்
உலக செய்திகள்
உலக செய்திகள்
,
செய்திகள்
வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, வழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்கள் (ஆசிரியர் தினம்) – பாரத ரத்னா டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 5, 1888).
உலக செய்திகள்
,
செய்திகள்
ஐன்ஸ்டீன் வளையங்களை முதன்முதலில் கண்டுபிடித்த அமெரிக்க வானியற்பியலாளர், ஜேக்குவிலைன் எவிட் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 4, 1958).
உலக செய்திகள்
,
செய்திகள்
,
மாவட்ட செய்திகள்
மைக்ரோவேவ் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி செய்த, இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர், ராஜேஸ்வரி சாட்டர்ஜி நினைவு தினம் இன்று (செப்டம்பர் 03,2010).
உலக செய்திகள்
,
செய்திகள்
ஹைட்ரஜன் குமிழி அறை (Hydrogen Bubble chamber) கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற, அமெரிக்க சோதனை இயற்பியலாளர் லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 01,1988).
உலக செய்திகள்
,
செய்திகள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர், இயல்பியலாளர், பத்ம விபூசண் விருது பெற்ற எம். ஜி. கே. மேனன், பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 28, 1928).
உலக செய்திகள்
,
செய்திகள்
சைக்ளோடான் மற்றும் யுரேனிய ஐசோடோப்பை பிரித்தெடுக்கும் முறைகளை கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஆர்லண்டோ லாரன்ஸ் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 27, 1958).
உலக செய்திகள்
,
செய்திகள்
ஜாம்ஷெட்ஜி கனவு கண்ட நீர்மின் திட்டம், உருக்காலைத் திட்டம் நிறைவேற்றிய இந்தியத் தொழிலதிபர், சர் தோரப்ஜி டாடா பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 27, 1859).
உலக செய்திகள்
,
செய்திகள்
நவீன மின்காந்தவியல் தொழில்நுட்பத்தின் டைனமோவை கண்டுபிடித்த, அறிவியன் வரலாற்றின் மிகச் சிறந்த சோதனையாளர், மைக்கேல் பரடே நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 25, 1867).
உலக செய்திகள்
,
செய்திகள்
நிலைமின்னியலை வரையறுக்கும் கூலும் விதியை உருவாக்கிய சார்லசு அகஸ்டின் டெ கூலும் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 23, 1806).
உலக செய்திகள்
,
செய்திகள்
சூரிய ஆற்றல், காற்று ஆற்றல் மற்றும் ஓசோன் அளவீடுகள் ஆகியவற்றை ஆய்வு நடத்திய இந்திய இயற்பியலாளர், அன்னா மாணி பிறந்த தினம் இன்று (ஆகஸ்டு 23, 1918).
உலக செய்திகள்
,
செய்திகள்
மின்மம் வழிந்துநகர் கருவி (charge-coupled device, CCD) கண்டறிந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற, வில்லார்டு ஸ்டேர்லிங் பாயில் பிறந்த தினம் இன்று (ஆகஸ்டு 19, 1924).
உலக செய்திகள்
,
செய்திகள்
அணுக்கள் மற்றும் அணு உட்கரு குறித்த ஆராய்ச்சிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற ஆட்டோ ஸ்டர்ன் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 17, 1969).
உலக செய்திகள்
,
செய்திகள்
குறுக்கீட்டு விளைவின் அடிப்படையில் வண்ணப் புகைப்படங்கள் எடுக்கலாம் என உலகிற்கு செயல்படுத்தி காட்டி, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற காபிரியேல் லிப்மன் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 16,1845).
உலக செய்திகள்
,
செய்திகள்
நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி – 74வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட், 15)
உலக செய்திகள்
,
செய்திகள்
காந்தப்புலங்களை உருவாக்கும் தன்மை மின்சாரத்திற்கு உண்டு என்பதை கண்டறிந்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆஸ்டெட் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 14, 1777).
உலக செய்திகள்
,
செய்திகள்
துருவ ஒளியின் நிறமாலையியல் பற்றி ஆய்வு செய்த கதிர்நிரலியலின் முன்னோடி, ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம் (Å) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 13, 1814).
உலக செய்திகள்
,
செய்திகள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவை நிறுவிய, இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை, பத்ம பூசண் விக்ரம் அம்பாலால் சாராபாய் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 12, 1919).
உலக செய்திகள்
,
செய்திகள்
வெப்ப மின்னிரட்டையின் அமைப்பின் வடிவத்தை மாற்றி அமைத்த இத்தாலிய இயற்பியலாளர், மாசிடோனியோ மெலோனி நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 11,1854).
உலக செய்திகள்
,
செய்திகள்
உலகில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் ராக்கெட்டைக் கண்டுபிடித்த, ராக்கெட் அறிவியலின் முன்னோடி இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 10,1945).
உலக செய்திகள்
,
செய்திகள்
அணுசக்தி எதிர்வினைகள் பற்றிய தத்துவார்த்த ஆய்வுகள் செய்த, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அணுக்கரு இயற்பியலாளர் வில்லியம் ஆல்பிரெட் வில்லீ ஃபோலர் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 9, 1911).
பக்கங்கள்
« முந்தைய
1
…
118
119
120
121
122
…
152
அடுத்து »
Social Media Auto Publish
Powered By :
XYZScripts.com
error:
Content is protected !!