20 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
உலக செய்திகள்

சூரியனின் நிறமாலைகள் (கொரோனா) பன்மடி இரும்பு மின்னணுக்களால் (Fe-XIV) உருவாகின்றன என்பதை கண்டறிந்த பெங்கித் எட்லேன் நினைவு தினம் இன்று (பிப்ரவரி 10, 1993).

புள்ளி-தொடர்பு டிரான்சிஸ்டர் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற வால்டர் ஹவுசர் பிராட்டேன் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 10, 1902).

பஞ்சரத்தினம் வடிவியல் கட்டம் எனும் படிக ஒளியியலில் நடைபெறும் விளைவினை கண்டறிந்த இந்திய இயற்பியலாளர், சிவராமகிருட்டிணன் பஞ்சரத்தினம் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 9, 1934).

சீனிவாச இராமானுசனைக் கண்டெடுத்த கணிதப் பகுப்பாய்வு அறிஞர் ஜி.எச்.ஹார்டி பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 7, 1877).

உலகின் முதல் பண்பலையைக் (F.M) வானொலி ஒலிபரப்பு கண்டுபிடித்த எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங் நினைவு தினம் இன்று (ஜனவரி 31, 1954).

மாஸ்பவர் நிறமாலை கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற ரூடால்ஃப் மாஸ்பவர் பிறந்த தினம் இன்று (ஜனவரி 31, 1929).

முதன்முதலில் அறிவியலில் நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானியர் மின்கதிரியக்கப் பிணைப்பைக் கண்டுபிடித்த, முகமது அப்துஸ் சலாம் பிறந்த தினம் இன்று (ஜனவரி 29, 1926).

பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தத, நோயெதிர்ப்பு முறையின் தந்தை, மருத்துவர் எட்வர்ட் ஜென்னர் நினைவு தினம் இன்று (ஜனவரி 26, 1823).

முதலாவது நான்கு முழு இயக்க உள்ளெரி பொறியை (Four Stroke internal combustion engine) உருவாக்கிய நிக்கோலஸ் ஓட்டோ நினைவு தினம் இன்று (ஜனவரி 26, 1891).

வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த தேசிய வாக்காளர் நாள் (National Voters’ Day) இன்று (ஜனவரி 25).

தமிழில் பயண இலக்கியங்களை எழுதிய முன்னோடி சேலம் பகடால நரசிம்மலு நாயுடு நினைவு தினம் இன்று (ஜனவரி 22, 1922).

இந்திய விஞ்ஞானி பத்மஸ்ரீ எம்.ஆர்.எஸ்.ராவ்.. பிறந்த தினம் இன்று (ஜனவரி 21, 1948).

முதல் நீராவி இயந்திரம் உருவாக்கி தொழிற்புரட்சிக்கு வித்திட்ட ஜேம்ஸ் வாட் பிறந்த தினம் இன்று (ஜனவரி 19, 1736).

அணுவின் உட்கூறுகளாகிய அணுத்துகள்களின் இயக்கத்தில், தற்செயலாய் இழக்கும் சீரொற்றுமை ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்ற நாம்பு ஓச்சிரோபிறந்த தினம் இன்று (ஜனவரி 18, 1921).

புளூட்டோ கோளை கண்டுபிடித்த கிளைட் டோம்பா நினைவு தினம் இன்று (ஜனவரி 16, 1997).

இயற்பியல் சரித்திரத்தில் முக்கிமான இடிதாங்கியைக் கண்டுபிடித்த அமெரிக்க அறிவியலாளர், பெஞ்சமின் பிராங்கிளின் பிறந்த தினம் இன்று (ஜனவரி 17, 1706).

கணிதப் பகுப்பாய்விலும் வகைநுண் கலனத்திலும் பங்களிப்புகளைச் செலுத்திய, வட ஐரோப்பாவில் முதல் பெண் பேராசிரியரான சோஃபியா கோவலெவ்சுகாயா பிறந்த தினம் இன்று (ஜனவரி 15, 1850).

அணுக்கரு இயற்பியல், மூலக்கூற்று இயற்பியல், நிறமாலையியல் போன்ற துறைகளில் பங்களிப்புக்களைச் செய்துள்ள, ஹைட்ரஜன் குண்டின் தந்தை எட்வர்ட் டெல்லர் பிறந்த தினம் இன்று (ஜனவரி 15, 1908).

குதூகலத்துடன் தொடங்கிய மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு…

மனிதநேயத்துடன் ஆற்றிய மருத்துவப் பணிக்காக நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் சுவைட்சர் பிறந்த தினம் இன்று (ஜனவரி 14, 1875).

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!