25 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
உலக செய்திகள்

அலங்காநல்லூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் வெட்டிக் கொலை…. உடன் சென்ற பெண்ணுக்கு வெட்டு..

கதிரியக்கத் தடுப்பாற்று வினைக்கணிப்புக்காக, நோபல் பரிசு பெற்ற இரண்டாவது அமெரிக்கப் பெண் ரோசலின் சுஸ்மன் யாலோ பிறந்த தினம் இன்று (ஜுலை 19, 1921).

நிறமாலை இரும விண்மீன்களை முதல்முதலாகக் கண்டுபிடித்த எட்வார்டு சார்லசு பிக்கரிங் பிறந்த தினம் இன்று (ஜுலை 19, 1846).

உலகின் முதல் கல்லீரல் அறுவை சிகிச்சையாளர், ஜெர்மன் நோயியலாளர், வானவியலாளர், ஆஸ்கர் மின்கோவஸ்கி நினைவு தினம் இன்று (ஜுலை 18, 1931).

கதிர்வீச்சில் மின்காந்தத அலைகளின் தாக்கங்கள் ஆய்விற்காக நோபல் பரிசு வென்ற, என்ட்ரிக் லொரன்சு பிறந்த தினம் இன்று (ஜுலை 18, 1853).

தவறு செய்தவர் எவராக இருப்பினும் அவருக்குத் தண்டனை அளித்திடவும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடாமலும் இருக்க சர்வதேச நீதி நாள் இன்று (ஜூலை 17).

இயல் நிலைக்கு மாறாக நுண்ணோக்கி (Phase-contrast microscopy) கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற பிரிட்சு செர்னிக்கி பிறந்த தினம் இன்று (ஜுலை 16, 1888).

சர்க்கரை மற்றும் பியூரின் தொகுதிச் சேர்மங்களைச் செயற்கை முறையில் தயாரிக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற எர்மான் எமில் லுாயிசு பிசர் நினைவு தினம் இன்று (ஜுலை 15, 1919).

சர்வதேச கணித ஒலிம்பியாடு போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்ற ஈரானிய கணிதவியலாளர், ஃபீல்டுசு பதக்கம் வென்ற முதல் பெண்மணி மரியாம் மீர்சாக்கானி நினைவு தினம் இன்று (ஜுலை 14, 2017).

பல கதிர்வீச்சு இரும விண்மீன்களைக் கண்டறிந்த ரஷ்ய வானியலாளர் அரிசுடார்க் அப்பொல்லொனோவிச் பெலோபோல்சுகி பிறந்த தினம் இன்று (ஜூலை 13, 1854).

குறுக்கீட்டு விளைவின் அடிப்படையில் வண்ணப் புகைப்படங்கள் எடுக்கலாம் என உலகிற்கு செயல்படுத்தி காட்டிய, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற காபிரியேல் லிப்மன் நினைவு தினம் இன்று (ஜூலை 13, 1921).

கூகுளின் முதன்மை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை (பிச்சை சுந்தரராசன்) பிறந்த தினம் இன்று (ஜூலை 12, 1972).

சிறுவயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசப்சாய் பிறந்த தினம் இன்று (ஜூலை 12, 1997).

லேசர் கண்டுபிடித்து முதலில் செய்து காட்டிய, நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்ட அமெரிக்க இயற்பியலாளர் தியோடோர் ஆரோல்டு மைமான் பிறந்த தினம் இன்று (ஜூலை 11, 1927).

இன்று ஜூலை 11ம் நாள் உலக மக்கள் தொகை நாள்…

நிழற்படக் கருவியை முதன் முறையாக உருவாக்கிய லூயி தாகர் நினைவு தினம் இன்று (ஜூலை 10, 1851).

வளிமங்களின் மூலக்கூறு மற்றும் அவகாதரோவின் விதியைக் கண்டுபிடித்த இத்தாலி வேதியியலாளர் அமேடியோ அவகாதரோ நினைவு தினம் இன்று (ஜூலை 9, 1856).

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெட்ரோலிய பொருள் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்கப் தொழிலதிபர் ஜான் டி. ராக்பெல்லர் பிறந்த தினம் இன்று (ஜூலை 8, 1839

ஒளியானது அலைகளாகப் பரவுகிறது என்ற அலைக் கொள்கை மூலம் உலக அறிவியல் புரட்சி செய்த, இயற்பியலாளர் கிறிஸ்டியான் ஹைகன்ஸ் நினைவு தினம் இன்று (ஜூலை 08, 1695).

ஓமின் விதி கண்டறிந்த ஜெர்மன் இயற்பியலாளர், கணிதவியலாளர், ஜார்ஜ் சைமன் ஓம் நினைவு தினம் இன்று (ஜூலை 6, 1854).

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!