25 August 2026
சென்னை, தமிழ்நாடு
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
முகப்பு
செய்திகள்
மாவட்ட செய்திகள்
மாநில செய்திகள்
கீழக்கரை செய்திகள்
உலக செய்திகள்
உலக செய்திகள்
உலக செய்திகள்
,
செய்திகள்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒளிமின் விளைவை விளக்கியமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற தினம் இன்று (நவம்பர் 8, 1921).
உலக செய்திகள்
,
செய்திகள்
உலக கதிரியக்க நாள் – வில்கெல்ம் இராண்ஜன் இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு பெற்ற X- கதிர்களை கண்டுபிடித்த தினம் இன்று (நவம்பர் 8, 1895).
உலக செய்திகள்
,
செய்திகள்
ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்த, இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற, மரியா ஸ்லொடஸ்கா மேரி கியூரி பிறந்த தினம் இன்று (நவம்பர் 7, 1867).
உலக செய்திகள்
,
செய்திகள்
அணுக்கரு இயற்பியல் வல்லுநர் மற்றும் இயற்பியல் ஒலிம்பியாடு போட்டி பயிற்சியாளர் யொகானசு சூர்யா பிறந்த தினம் இன்று (நவம்பர் 6, 1963).
உலக செய்திகள்
,
செய்திகள்
அணுத் துகள்கள் நிறையின் தோற்றம் குறித்த தத்துவார்த்த கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பிரான்சுவா பரோன் எங்லெர்ட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 6, 1932).
உலக செய்திகள்
,
செய்திகள்
மின்சாரம், காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகளே என விளக்கிய ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் நினைவு தினம் இன்று (நவம்பர் 5, 1831).
உலக செய்திகள்
,
செய்திகள்
கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் மனித-கணினி, இந்தியக் பெண் கணித மேதை மேதை சகுந்தலா தேவி பிறந்த தினம் இன்று (நவம்பர் 4, 1939).
உலக செய்திகள்
,
செய்திகள்
ஒளியிழைகளை உருவாக்கி தொலைத்தொடர்புகளில் பயன்படுத்திய, அகண்ட அலைவரிசையின் தந்தை, நோபல் பரிசு பெற்ற சர் சார்லசு குன் காவோ பிறந்த தினம் இன்று (நவம்பர் 4, 1933).
உலக செய்திகள்
,
செய்திகள்
பறவைகள் பாதுகாப்புக்காகவே வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த பறவையியலாளர் ஜாக் மைனர் நினைவு தினம் இன்று (நவம்பர் 3, 1944).
உலக செய்திகள்
,
செய்திகள்
உலகில் முதன் முதலில் லைக்கா என்னும் நாயை சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பிய தினம் இன்று (நவம்பர் 3, 1957)
உலக செய்திகள்
,
செய்திகள்
X-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி நினைவு தினம் இன்று (நவம்பர் 2, 1966).
உலக செய்திகள்
,
செய்திகள்
மின்சார விளக்குக்கான வெற்றிடத்தைக் கொண்ட மின் குமிழொன்றை முதலில் உருவாக்கிய ஜோசப் வில்சன் ஸ்வான் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 31, 1828).
உலக செய்திகள்
,
செய்திகள்
இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சர், இரும்பு மனிதர் பாரத ரத்னா, சர்தார் வல்லப்பாய் படேல் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 31, 1875).
உலக செய்திகள்
,
செய்திகள்
இஸ்லாமிய தாயால் பாலூட்டி வளர்க்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் பிறந்த தினம்..
உலக செய்திகள்
,
செய்திகள்
லேசர் (laser) அடிப்படையில் துல்லிய நிறமாலையியல் துறையில் ஆய்வு செய்து நோபல் பரிசு பெற்ற தியோடர் வொல்ப்காங் ஹான்ச் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 30, 1941).
உலக செய்திகள்
,
செய்திகள்
கட்டுப்பாட்டுக்கு உதவும் கருத்தடை மாத்திரைகளைத் தம் ஆராய்ச்சி மூலம் உருவாக்கிய காரல் ஜெராசி பிறந்த தினம் இன்று (அக்டோபர் 29, 1923).
உலக செய்திகள்
,
செய்திகள்
இஸ்ரோ இந்த ஆண்டு முதல் செயற்கைக்கோளை நவம்பர் 6 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தவுள்ளது.
உலக செய்திகள்
,
செய்திகள்
ஆக்சிசன் (Oxygen) மற்றும் நைட்ரசன் (Nitrogen) திரவமாக்கும் முறையை கண்டுபிடித்த சிக்முந்த் புளோரென்டி வுரூபிளேவ்ஸ்கி பிறந்த தினம் இன்று (அக்டோபர் 28, 1845).
உலக செய்திகள்
,
செய்திகள்
மின்னோட்டம் பாயும்போது ஏற்படும் பெல்டியர் விளைவு கண்டறிந்த ஜீன் சார்லஸ் அதனேஸ் பெல்டியர் நினைவு தினம் இன்று (அக்டோபர் 27, 1845).
உலக செய்திகள்
,
செய்திகள்
அறிவியல் சாதனை- இயற்பியலாளர்கள் அறை வெப்பநிலையில் செயல்படும் ஒரு சூப்பர் கண்டக்டரை (Superconductor) உருவாக்கினர். இது ஒரு நாள் அதிவேக மிதக்கும் ரயில்களுக்கு வழிவகுக்கும்.
பக்கங்கள்
« முந்தைய
1
…
115
116
117
118
119
…
152
அடுத்து »
Social Media Auto Publish
Powered By :
XYZScripts.com
error:
Content is protected !!