25 August 2026
சென்னை, தமிழ்நாடு
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
முகப்பு
செய்திகள்
மாவட்ட செய்திகள்
மாநில செய்திகள்
கீழக்கரை செய்திகள்
உலக செய்திகள்
உலக செய்திகள்
உலக செய்திகள்
,
செய்திகள்
ஒலியைப் பற்றிய டாப்ளர் விளைவைக் கண்டறிந்த, கணிதம் மற்றும் இயற்பியல் அறிஞர் கிறிஸ்டியன் டாப்ளர் பிறந்த தினம் இன்று (நவம்பர் 29, 1803).
உலக செய்திகள்
,
செய்திகள்
தனது கனவுகளில் தேசத்தின் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்கு வகித்த பாரத்ரத்னா ஜே.ஆர்.டி.டாடா நினைவு தினம் இன்று (நவம்பர் 29, 1993).
உலக செய்திகள்
,
செய்திகள்
உலகின் முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கிய நோபல் பரிசு பெற்ற என்ரிக்கோ பெர்மி நினைவு தினம் இன்று (நவம்பர் 28, 1954).
உலக செய்திகள்
,
செய்திகள்
வெப்பநிலையை அளக்க உதவும் செல்சியஸ் அளவுகோலை நிறுவிய சுவீடிய இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஆன்டர்ஸ் செல்சியஸ் பிறந்த தினம் இன்று (நவம்பர் 27, 1701).
உலக செய்திகள்
,
செய்திகள்
விண்வெளிக் கதிர்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட, பத்ம பூசண் விருது பெற்ற யஷ் பால் பிறந்த தினம் இன்று (நவம்பர் 26, 1926).
உலக செய்திகள்
,
செய்திகள்
பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) இன்று (நவம்பர் 25).
உலக செய்திகள்
,
செய்திகள்
கம்பியில்லா ஒலிபரப்பு மற்றும் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் சர் ஜகதீஷ் சந்திர போஸ் நினைவு தினம் இன்று (நவம்பர் 22, 1937).
உலக செய்திகள்
,
செய்திகள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர், இயல்பியலாளர், பத்ம விபூசண் விருது பெற்ற எம்.ஜி.கே. மேனன் நினைவு தினம் இன்று (நவம்பர் 22, 2016).
உலக செய்திகள்
,
செய்திகள்
முதன்முதலில் அறிவியலில் நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானியர், மின்கதிரியக்கப் பிணைப்பைக் கண்டுபிடித்த, முகமது அப்துஸ் சலாம் நினைவு தினம் இன்று (நவம்பர் 21, 1996).
உலக செய்திகள்
,
செய்திகள்
வியாழன் கோள் பற்றிய ஆய்வுக்கு புகழ்பெற்ற டச்சு கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர், வில்லெம் தெ சிட்டர் நினைவு தினம் இன்று (நவம்பர் 20, 1934).
உலக செய்திகள்
,
செய்திகள்
சிக்கலான வேதி அமைப்புகளுக்கான மாதிரிகளின் வளர்ச்சிக்கு, ஆற்றிய சேவைக்காக வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஏரியே வார்செல் பிறந்த தினம் இன்று (நவம்பர் 20, 1940).
உலக செய்திகள்
,
செய்திகள்
இந்தியா முழுவதும் பல கோளரங்கங்களை நிறுவிய அரவிந்த் பட்நாகர் பிறந்த தினம் இன்று (நவம்பர் 19, 1936).
உலக செய்திகள்
,
செய்திகள்
புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் சர்வதேச முகக்கவசம் தயாரிப்பு பயிற்சிப் பட்டறை.
உலக செய்திகள்
,
செய்திகள்
அணுவில் எலக்ட்ரான்களின் இயக்கங்கள் மற்றும் அதன் தன்மைகளைக் கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற நீல்ஸ் போர் நினைவு தினம் இன்று (நவம்பர் 18, 1962).
உலக செய்திகள்
,
செய்திகள்
நிழற்படக் கருவியை முதன் முறையாக உருவாக்கிய லூயி தாகர் பிறந்த தினம் இன்று (நவம்பர் 18, 1787).
உலக செய்திகள்
,
செய்திகள்
திண்மங்களின் காந்தப் பண்புகளைப் பற்றி செய்த ஆய்விற்காக இயற்பியல் நோபல் பரிசு பெற்ற இலூயீ யூழ்சீன் பெலி நீல் நினைவு தினம் இன்று (நவம்பர் 17, 2000).
உலக செய்திகள்
,
செய்திகள்
அலைச் சமன்பாட்டுக்கு தீர்வுகாண உதவும் டி ஆலம்பர்ட் சூத்திரம் கண்டறிந்த டி ஆலம்பர்ட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 16, 1717).
உலக செய்திகள்
,
செய்திகள்
அணு ஆற்றலை விட புதுப்பிக்கத்தக்க சூரிய மற்றும் காற்று ஆற்றல் சிறந்தது என்று விளக்கிய இயற்பியலாளர் அமோரி லோவின்ஸ் பிறந்த தினம் இன்று (நவம்பர் 13, 1947).
உலக செய்திகள்
,
செய்திகள்
மர்மக் கிரகம் என்ற வாதத்தை முதலில் முன்வைத்த அமெரிக்க கணிதவியலாளர், வானியலாளர் பெர்சிவால் இலாரன்சு உலோவெல் நினைவு தினம் இன்று (நவம்பர் 12, 1916)
உலக செய்திகள்
,
செய்திகள்
ஆர்கன் என்ற அரிய தன்மையுள்ள வாயுவைக் கண்டு பிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற, ஜான் வில்லியம் ஸ்ட்ரட் பிறந்த தினம் இன்று (நவம்பர் 12, 1842).
பக்கங்கள்
« முந்தைய
1
…
114
115
116
117
118
…
152
அடுத்து »
Social Media Auto Publish
Powered By :
XYZScripts.com
error:
Content is protected !!