சமூக வலைதளமான Facebook இல் Ranjeet Singh என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் பெயரில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் இக்கணக்கினை பின்தொடரவோ, பதிவிடப்படும் பதிவுகளுக்கு பதிலளிக்கவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு: சமூக வலைதள பக்கங்களை தவறாக பயன்டுத்துவோர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். போலி கணக்கு துவங்கி மிரட்டல் விடுப்போர் மற்றும் பணமோசடி செய்வோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.




You must be logged in to post a comment.