தென்காசி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் வேலை என போலியான செய்தியை பரப்பி பண மோசடியில் ஈடுபட்ட நபரை தென்காசி மாவட்ட காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். […]