20 October 2026
சென்னை, தமிழ்நாடு
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
முகப்பு
செய்திகள்
மாவட்ட செய்திகள்
மாநில செய்திகள்
கீழக்கரை செய்திகள்
உலக செய்திகள்
உலக செய்திகள்
உலக செய்திகள்
,
செய்திகள்
காந்தப்புலங்களை உருவாக்கும் தன்மை மின்சாரத்திற்கு உண்டு என்பதை கண்டறிந்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆஸ்டெட் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 14, 1777).
உலக செய்திகள்
,
செய்திகள்
துருவ ஒளியின் நிறமாலையியல் பற்றி ஆய்வு செய்த கதிர்நிரலியலின் முன்னோடி, ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம் (Å) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 13, 1814).
உலக செய்திகள்
,
செய்திகள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவை நிறுவிய, இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை, பத்ம பூசண் விக்ரம் அம்பாலால் சாராபாய் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 12, 1919).
உலக செய்திகள்
,
செய்திகள்
வெப்ப மின்னிரட்டையின் அமைப்பின் வடிவத்தை மாற்றி அமைத்த இத்தாலிய இயற்பியலாளர், மாசிடோனியோ மெலோனி நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 11,1854).
உலக செய்திகள்
,
செய்திகள்
உலகில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் ராக்கெட்டைக் கண்டுபிடித்த, ராக்கெட் அறிவியலின் முன்னோடி இராபர்ட் ஹட்சின்ஸ் கோடார்ட் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 10,1945).
உலக செய்திகள்
,
செய்திகள்
அணுசக்தி எதிர்வினைகள் பற்றிய தத்துவார்த்த ஆய்வுகள் செய்த, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அணுக்கரு இயற்பியலாளர் வில்லியம் ஆல்பிரெட் வில்லீ ஃபோலர் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 9, 1911).
உலக செய்திகள்
,
செய்திகள்
வளிமங்களின் மூலக்கூறு எண்ணிக்கை மற்றும் அவகாதரோ விதியைக் கண்டுபிடித்த இத்தாலி வேதியியலாளர் அமேடியோ அவகாதரோ பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 9, 1776).
உலக செய்திகள்
,
செய்திகள்
துகள் இயற்பியல், குவாண்டம் இயந்திரவியல், அணிக்கோவை இயற்கணிதம், சிறப்புச் சார்பியல் கொள்கை போன்றவற்றில் பங்களித்துள்ள, இந்திய இயற்பியலாளர் அல்லாடி ராமகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 9, 1923).
உலக செய்திகள்
,
செய்திகள்
யுரேனிய ஐசோடோப்பை பிரித்தெடுக்கும் முறை மற்றும் சைக்ளோடான்களை கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஆர்லண்டோ லாரன்ஸ் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 8, 1901).
உலக செய்திகள்
,
செய்திகள்
உலகின் முதல் அணுகுண்டு லிட்டில்பாய், ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது வீசப்பட்ட தினம் இன்று (ஆகஸ்ட் 6, 1945).
உலக செய்திகள்
,
செய்திகள்
நிலவில் தரையிறங்கிய முதல் மனிதர், அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 5, 1930).
உலக செய்திகள்
,
செய்திகள்
தொலைபேசியைக் கண்டுபிடித்த, பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனர் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 2,1922).
உலக செய்திகள்
,
செய்திகள்
முதன்முறையாக உயிரியலிலும் வேதியியலிலும் கதிரியக்க ஐசோடோப்புகளை ஆய்விற்குப் பயன்படுத்திய ஜார்ஜ் டி ஹெவ்ஸி பிறந்த தினம் இன்று (ஆகஸ்டு 1, 1885).
உலக செய்திகள்
,
செய்திகள்
அபூர்வமான வலிமையும் விறைப்புத் தன்மையும் கொண்ட, கெவ்லார் செயற்கை இழை கண்டறிந்தத ஸ்டெபனி லூயிஸ் குவோலக் பிறந்த தினம் இன்று (ஜூலை 31, 1923).
உலக செய்திகள்
,
செய்திகள்
அமெரிக்கப் போக்குவரத்திலும், தொழில்துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்த ஃபோர்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஹென்றி ஃபோர்ட் பிறந்த தினம் இன்று (ஜூலை 30, 1863).
உலக செய்திகள்
,
செய்திகள்
அணு காந்த அதிர்வினை கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற இசிதார் ஐசக் ராபி பிறந்த தினம் இன்று (ஜூலை 29, 1904).
உலக செய்திகள்
,
செய்திகள்
வாவிலொவ்-செரன்கோவ் விளைவு மின்காந்த அலை கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசை வென்ற பாவெல் அலெக்ஸீவிச் செரென்கோவ் பிறந்த தினம் இன்று (ஜூலை 28, 1904).
உலக செய்திகள்
,
செய்திகள்
இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும்- உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) இன்று (ஜூலை 28).
உலக செய்திகள்
,
செய்திகள்
பயணத்தின் வசதியை பெரிதும் மேம்படுத்தி, சத்தத்தைக் குறைத்த டயரைக் (pneumatic tyre) கண்டுபிடித்த ராபர்ட் வில்லியம் தாம்சன் பிறந்த தினம் இன்று (ஜுலை 26, 1822).
உலக செய்திகள்
,
செய்திகள்
மரபணு, வைரசு, நிலக்கரி மற்றும் கிராபைட் ஆகியவற்றின் வடிவமைப்பைக் கண்டுபிடித்த எக்ஸ் கதிர் படிக வரைவி நிபுணர், ரோசலிண்ட் எல்சி பிராங்க்ளின் பிறந்த தினம் இன்று (ஜுலை 25, 1920).
பக்கங்கள்
« முந்தைய
1
…
125
126
127
128
129
…
158
அடுத்து »
Social Media Auto Publish
Powered By :
XYZScripts.com
error:
Content is protected !!