25 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
உலக செய்திகள்

பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த இங்கிலாந்து நாட்டு மருத்துவர் அறிவியலாளர் எட்வர்ட் ஜென்னர் பிறந்த தினம் இன்று (மே 17, 1749).

உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைத் தொடர்பு என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாவொன்றாக மாறிவிட்டது – உலக தகவல் சமூக நாள் (World Information Society Day) (மே 17)

இயற்பியலில் வெப்பவியல், கிரீன் ஹௌஸ் விளைவு மற்றும் கணித ஃபூரியே தொடர் உருவாக்கிய, பிரெஞ்சு கணித,இயற்பியலாளர் ஜீன் பாப்டீஸ்ட் ஜோசப் ஃபோரியர் நினைவு நாள் இன்று (மே 16, 1830).

அப்புள் தொலைநோக்கியை வடிவமைத்து நிறுவிய தொலைநோகியின் அன்னை, அமெரிக்க வானியலாளர் நான்சி கிரேசு உரோமன் பிறந்த தினம் இன்று (மே 16, 1925).

உயர் வெப்ப மிகுகடத்து திறன் (High-temperature superconductivity) கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற யொஹான்னஸ் ஜியார்ஜ் பெட்னோர்ஸ் பிறந்த தினம் இன்று (மே 16, 1950).

வலுவான தொடர்புகளின் கோட்பாட்டில் அறிகுறியற்ற (Quantum chromodynamics) சுதந்திரத்தைக் கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஃபிராங்க் வில்செக் பிறந்த தினம் இன்று (மே 15, 1951).

அழுத்த மின் விளைவு மற்றும் புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படக்கூடிய ரேடியம் கதிரியக்க கண்டுபிடிப்புகளின் முன்னோடி பிரெஞ்சு இயற்பியலாளர் பியேர் கியூரி பிறந்த தினம் இன்று (மே 15, 1859).

குடும்பங்களே கோவில்களாய் இருந்த தேசம், நம் தேசம் – குடும்பங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் உலக குடும்ப தினம் (மே 15)

ஒளியியலைப் பயன்படுத்திச் சூரிய ஆய்வில் ஈடுபட்ட சூரிய வானியலாளர், ஜான் வெய்ன்ரைட் எவான்சு பிறந்த தினம் இன்று (மே 14, 1909).

பிரபல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முன்னோடி அமெரிக்க மருத்துவக் கண்டுபிடிப்பாளர், ஜேம்ஸ் டேனியல் ஹார்டி பிறந்த தினம் இன்று (மே 14, 1918).

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, 52 நாடுகளுக்கு பாஸ்போர்ட் வழங்கிய பிரிட்ஜோப் நான்ஸன் நினைவு நாள் இன்று (மே 13, 1930).

நம் பால்வழியின் கட்டமைப்பையும் இயக்கத்தையும் ஆய்வு செய்து முற்றிலும் புதிய முறையை முன்மொழிந்த தாத்தேயசு ஆர்த்தெம்யேவிச் அகேகியான் பிறந்த தினம் இன்று (மே 12, 1913).

ஆரம்ப ஹெலிகாப்டரான பெட்ராக்ஸி-கார்மான்-யூரோவெக்கை வடிவமைத்த, இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த காற்றியக்கக் கோட்பாளர் தியோடர் வான் கார்மான் ஃபெயின்மான் பிறந்த தினம் இன்று (மே 11, 1881).

தொழில்நுட்பம் நம் வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறது- தேசிய தொழில்நுட்ப தினம் (National technology day) ( மே 11)

குவாண்டம் மின்னியக்கவியலின் வளர்ச்சிக்கு பங்காற்றி நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர் ரிச்சர்டு ஃபெயின்மான் பிறந்த தினம் இன்று (மே 11, 1918).

ஒளியின் அலைக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் பிறந்த தினம் இன்று (மே 10, 1788).

படிம குறைகடத்திச் சுற்று (CCD) உணரியைக் கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அமெரிக்க இயற்பியலாளர் ஜோர்ஜ் எல்வூட் ஸ்மித் பிறந்த தினம் இன்று (மே 10, 1930).

19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலர்களில் ஒருவர், யோஹான் பீட்டர் குஸ்டாவ் டிரிஃக்லெ நினைவு நாள் இன்று (மே 5, 1859)

பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு நிறுவிய ஜெர்மனிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் யோகான் தோபியாசு மேயர் பிறந்த தினம் இன்று (மே 5, 1752).

பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து பணியாற்றும் தீயணைப்புப் படையினர் – அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters’ Day) (IFFD).

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!