18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – சாலையில் 3 அடி மெகா பள்ளம்..

மதுரை – சாலையில் 3 அடி மெகா பள்ளம்..

எழுதியவர்: mohan October 19, 2019, 7:25 pm

மதுரை மாவட்டம் பசுமலை மூட்டா காலனி அருகில் வாகனஓட்டிகளின் உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் சாலையில் சுமார் 3 அடி நீளத்திற்கும் அரை அடி ஆழத்திற்கும் மெகா பள்ளம் கண்டும் காணாமல் இருக்கும் மாநகராட்சி மற்றும்தேசிய நெடுஞ்சாலையின் துறையின் அதிகாரிகள் உயிர்பலி வாங்கும் முன் துறை சார்ந்தநடவடிக்கைஎடுக்குமா?பொதுமக்கள் கேள்வி……

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!