அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மீது நேற்று பெய்த மழையில் அருவி போன்ற நீர் விழும் காட்சி அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஏற்படுத்தியது..மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த நீரை நேரடியாக அருகில் உள்ள நீர் நிலைக்கு கொண்டு சென்று நீரை சேமித்தால் நிலத்தடி நீர் உயரும் எனவும் குடிநீர் பஞ்சமும் தீரும் எனவும் தெரிவித்தனர்..
திருப்பரங்குன்றம் மலையில் திடீா் அருவி.
எழுதியவர்: mohan August 19, 2019, 9:39 am




You must be logged in to post a comment.