17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆற்காட்டில் பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தையை கொன்ற கொடூர நெஞ்சம்..

ஆற்காட்டில் பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தையை கொன்ற கொடூர நெஞ்சம்..

எழுதியவர்: ஆசிரியர் May 19, 2019, 6:56 pm

வேலூர் மாவட்டம் ஆற்காட்டிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ள நெல் அரிசி வியாபாரிகள் சங்க திருமணமண்டபம் அருகே இருக்கும் கால்வாயில் பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தையை கொடூர மனம் படைத்த கயவர்கள் வீசி சென்று இருந்தது பொது மக்களின் நெஞ்சை துடிதுடிக்க வைத்ததுள்ளது.

இது சம்பந்தமாக போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!