18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பற்றி எரிந்தது..

பாலக்கோடு அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பற்றி எரிந்தது..

எழுதியவர்: ஆசிரியர் April 8, 2019, 12:57 pm

பாலக்கோடு அருகே விருதாச்சலத்தில் இருந்து பாலக்கோடுக்கு வைக்கோல் ஏற்றி வந்த லாரி மேல் தெரு மன்னேரி கொட்டாய் அருகே மின் கம்பி வைக்கோல் உரசியதில் லாரியுடன் தீப்பற்றி எரிந்தது.

பொதுமக்கள் தீய அனைத்தும்  தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை, பிறகு  தீயணைப்புனர் வந்து தீயோ அணைத்து வந்தனார். லாரியுடன் தீப்பற்றி எரிந்ததால் 12 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!