ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா!
எழுதியவர்: ஆசிரியர் March 29, 2026, 4:32 am

இந்தியாவுக்கும் ஈரானுக்கும் நட்பான உறவுகளை அடிப்படையாகக் கொண்டு, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ள நிலையில், இந்தியாவின் இரண்டு எல்பிஜி கப்பல்கள் இன்று அந்த ஜலசந்தியை கடந்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுடன் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், ஈரான் இந்திய கப்பல்களுக்கு கடந்து செல்ல அனுமதி வழங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், இந்தியாவின் எல்பிஜி கப்பல்கள் வெற்றிகரமாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன. தற்போது, அவை இந்தியாவுக்கான பயணத்தில் உள்ளன.



You must be logged in to post a comment.