18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம். காட்பாடி அடுத்த கரசமங்கலத்தில்ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம். காட்பாடி அடுத்த கரசமங்கலத்தில்ஆட்சியர் துவக்கி வைத்தார்.

எழுதியவர்: mohan May 24, 2022, 9:12 am

வேலூர் வேலூர் அடுத்த காட்பாடி தாலுகா அரசு மங்கலத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தை காணொளி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து துவக்கி வைத்தார்இந்த திட்டத்தை வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகாவில் உள்ள கரசமங்கலம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் துவக்கிவைத்து விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் தெளிப்பான்கள் வழங்கினார் உடன் ஊராட்சி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை வெங்கடேஷ் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் கரசமங்கலம் கிராம ஊராட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட விவசாயிகள் கிராம பொதுமக்கள் வருவாய் துறையினர் பங்கேற்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!