கீழக்கரையில் ரெட் கிராஸ் சார்பாக புயல் சம்பந்தமான விழிப்புணர்வு பரப்புரை..

கீழக்கரை கடற்கரை பகுதியில் புயல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது சார்பாக ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் தலைமையில் பொருளாளர் சி.குணசேகரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் டாக்டர் எஸ்.சுந்தரம், ஜெ.முகம்மது ஹசன், எம். ரமேஷ் (ஜே.ஆர்.சி கன்வீனர்), கே. ராஜன், எ.வள்ளிவினாயகம் (YRC மாவட்ட அமைப்பாளர்) எ.மலைக்கண்ணன் ஆயுட்கால உறுப்பினர்கள் சிவகார்த்திகேயன், பேராசிரியர் எபன் பிரவீன் குமார், செய்யது ஹமீதா கலை கல்லூரி YRC அமைப்பாளர் முனைவர் ஆனந்த், மற்றும் பேராசிரியர்கள் சுரேஷ், ராஜேஸ்வரன், செல்வகுமார், மோகனமுருகன், சுதர்சன், ஆசாத், ஷாகுல் ஹமீது, சுலைமான், ராமநாதன், மாணவர்கள், முஹமது சகுபர், அஸ்ரப் அலி, மற்றும் காவல் துறையினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று 2.12.2020 மதியம் 3.30 மணி அளவில் கீழக்கரை கடற்கரை பகுதி முழுவதும் மற்றும் நகரின் பகுதிகளிலும் “புரெவி” புயல் பற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆலோசனைகளையும் மற்றும் பொது மக்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள பற்றியும் விழிப்புணர்வு நிகழ்வுகளயும் ஒலி பெருக்கி வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்தினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!